சனீஸ்வர பரிகாரங்கள்

சனீஸ்வர பரிகாரங்கள்





  1. தினசரி பக்தியுடன் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யலாம்.
  2. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி  ஒன்பதுமுறை வலம்  வந்து சனீஸ்வரர் ஸ்தோத்திரம் சொல்லி பய பக்தியுடன் தோஷ நிவர்த்தி வேண்டி பிரார்த்தனை செய்யலாம்.
  3. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மிளகு தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
  4. காகத்திற்கு எள்  அன்னமிடுதல்.
  5. சனி ஸ்தோஸ்திரம், காயத்ரி மந்த்ரம் பாராயணம் செய்யலாம்.
  6. நீல நிறம் அல்லது கருப்பு நிற வஸ்த்திரம் தானம் செய்யலாம்.
  7. இரும்பு பாத்திரம் தானம் செய்யலாம்.
  8. செருப்பு தானம் செய்யலாம்.
  9. ஐயப்பன் வழிபாடு செய்யலாம்.
  10. சுந்தர காண்டம் பாராயணம் செய்தல்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக