குரு பரிகாரங்கள்
- கோச்சாரப்படி குருபலம் குறைந்தவர்கள், வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
- நெய் தீபம் ஏற்றுதல்.
- மஞ்சள் பூவினால் 108 அர்ச்சனை செய்தல்.
- மஞ்சள் அல்லது சந்தனத்தை காப்பிடல்.
- தட்சணணாமூர்த்திக்கு ஸ்தோத்திரம், காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யலாம்.
- குல குருவை வழிபடுதல்.
- மஞ்சள் வர்ண வஸ்திரத்தைப் பிராமணர்களுக்கோ அல்லது குருவுக்கோ தானம் செய்தல்.
- கடலை தானம் செய்தல்.
- பொன் தானம் செய்தல்.
- ஆலயத் திருப்பணிகள் செய்தல்.
- நவக்கிரக குருவை வழிபடுதல்.
- சிரமதானம் செய்தல்.
- சிறு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கல் .
- தீப தானம் செய்தல்.
- பிராமணர்களுக்கு உதவி செய்தல்.
- திருச்செந்தூர் முருகன் படம் வைத்து வழிபடுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக