ராகு பரிகாரங்கள்

ராகு பரிகாரங்கள் 






  1. உளுந்து தானம் செய்தல்.
  2. கருப்பு, சாம்பல் வஸ்திரம் தானம் செய்தல்.
  3. செருப்பு தானம் செய்தல்.
  4. துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல்.
  5. பிரதோஷ வழிபாடு செய்தல்.
  6. ராகு காயத்த்ரி மந்திரம் பாராயணம் செய்தல்.
  7. ஊனமுற்றவர்களுக்கு பொருள் உதவி செய்தல்.
  8. அட்டமி தினத்தில் விரதம் இருத்தல்.
  9. மாரியம்மன் வழிபாடு செய்தல்.
  10. பாம்பு புற்றுள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல்.





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக